ஆடியோ மூலம் காலியான பி.ஜெ வாழ்க்கை !
- 4 years ago
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டும், கணக்கு வழக்கு விவகாரங்களில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. `தவ்ஹீத் ஜமாத்துக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. பி.ஜெ-வின் பொறுப்பில் மட்டும் மூன்று இலக்க அளவிலான தொகைகள் சிக்கியுள்ளன. அதை அவர் ஒப்படைப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி" என்கின்றனர் தவ்ஹீத்துகள் வட்டாரத்தில்.
Call history screenshots 2000 crores p.jainulabdeen in huge trouble
Call history screenshots 2000 crores p.jainulabdeen in huge trouble
Recommended
மெரினாவில் கூட தடையில்லை! திருமுருகன் மற்றும் காவல் அதிகாரியுடன் பேசிய செல்போன் ஆடியோ!
Ananda Vikatan
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை மறைக்கவா?- ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு #JayalalithaaAudio
Sathiyam TV