நான்ஸ்டாப் விஜய் ஃபீவர்! | Vijay25 | 25 Years Of Vijayism

  • 4 years ago
'VIJAY', இந்தப் பெயர் கொண்ட மந்திரக்காரன் தமிழ் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தனது 10-வது வயதிலேயே கேமரா முன் நடிக்க ஆரம்பித்துவிட்ட இவர், 18-வது வயதிலேயே கதாநாயகனாக திரையில் தோன்றினார். இந்த 25 வருட திரைப் பயணத்தில் விஜய் கடந்துவந்த பாதை, அதில் அவர் கண்ட ஏற்ற இறக்கங்கள் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.




non stop vijay fever 25 years of vijay special article.

Recommended