மீண்டும் மழை தொடங்குமா ?

  • 4 years ago
தமிழகத்தில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை தொடங்கிப் பெய்துவருகிறது. இதில், கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.






rain may likely to hit tamilnadu soon

Recommended