பா.ஜ.க எதிர்ப்பின் பின்னணி..! | H RAJA

  • 4 years ago
நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த வசனங்கள் இடம் பெற்றிருந்தன. ‘சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்' எனத் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.












vishal to follow the path of vijayakanth reason behind anti bjp stand

Recommended