பெண்கள் ஆடையைக் களைந்த போலீஸ்! பரபரப்பான நெடுவாசல்...

  • 4 years ago
கைது செய்யப்பட்ட வளர்மதியும் ஸ்வாதியும் நன்கு படிக்கக்கூடிய மாணவிகள். வளர்மதி இதழியலும், ஸ்வாதி கண் மருத்துவமும் படிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஏப்ரல் 15ம் தேதி போலீஸ் கைது செய்தது. ஏப்ரல் 17ம் தேதி இருவருக்கும் செமஸ்டர் தேர்வு என்று சொல்லி அதற்கான ஹால்டிக்கெட்டை காட்டியும் போலீசார் தேர்வு எழுத அனுமதி மறுத்திருக்கிறார்கள்

Recommended