அன்று 2 ரூபாய் மரக்கன்று இன்று பல லட்ச மரங்கள் ! எப்படி சாத்தியம் ?

  • 4 years ago
பணம் மட்டுமே முக்கியம் என அதன் பின்னே ஓடும் இயந்திர உலகில், மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி இயற்கையை நேசித்த நோபல் பரிசு வென்ற வங்காரி மாத்தாய், நூற்றுக் கணக்கில் மரங்களை நட்ட கர்நாடகத்தை சேர்ந்த 103 வயது திம்மக்கா பாட்டி போன்றவர்களின் வரிசையில் ரகுநாத் நிச்சயம் இடம்பெறுகிறார். இவரைப் போன்ற மனிதர்களால் தான் இயற்கை இன்னும் நிம்மதியாக மூச்சு விடுகிறது.

Recommended