அடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு போனவர்கள் ! பரபரப்பு காட்சிகள்!

  • 4 years ago
துணை கமிஷனர் ராமர், சம்பவ இடத்துக்கு வந்து அமைதிப்படுத்தினார். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த ஆறு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டனர். அவர்களைப் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

Recommended