Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/5/2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மிக எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்.
சாதாரண கார் சேல்ஸ் மேன் மகனாக பிறந்து தனக்கிருந்த அரசியல் திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று அகில உலகமும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

Joe biden history and family background details

Category

🗞
News

Recommended