அமெரிக்காவில் முதன்முறையாக திருநங்கை எம்.பி.யாக தேர்வு | Oneindia Tamil

  • 4 years ago
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக்ட்ரைட் வெற்றி பெற்றுள்ளார்

Sarah McBride become the first and only openly transgender state senator in the US after winning the race in Delaware

Recommended