சிபிஐ விசாரணைக்கும் 7 தமிழர்களுக்கும் தொடர்பில்லை - உச்சநீதிமன்றம்

  • 4 years ago
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தும் விசாரணைக்கும் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழருக்கும் எந்த தொடர்புமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Apex court today said that the Multi Disciplinary Monitoring Agency Probe in Rajiv Assassination Case not Related to Seven Tamils.

Recommended