திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தை? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/11/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 13:05 இன்றைய கீச்சுகள் 13:30 இன்றைய விருது 14:07

* நித்தியானந்தரின் இரண்டு பெண் சீடர்கள் கைது!
*விடுதலை சிறுத்தைகள் கூட்டணியைவிட்டு விலகுகிறதா?
*பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு
*ரஜினி, கமல் இணைந்தால் யார் முதல்வர்? ரஜினிக்கு காட்டமாக பதில் சொன்ன சீமான் #Edappadi #Seeman #Stalin #Modi #Nithyananda #Rajini #Kamal #BJP #ADMK #DMK

Nithyananda Controversy Issue:
On Wednesday police in rural Ahmedabad arrested two women from Nithyananda's ashram managers for allegedly abusing children. The FIR also mentions the name of Nithyananda, other than the two disciples who were arrested- Pranpriya and Priyatattva. This comes after police freed three minor children (a boy and two girls) from his Hirapur Ashram in the outskirts of Ahmedabad city and united them with their parents. The arrest on Wednesday was made based on the statement by the minors.

Pon Manickavel Request Hc For Extension:
With hardly nine days left for expiry of his term as a special officer of idol wing CID, former IPS officer Pon Manickavel has approached the Madras high court seeking an extension of his tenure on the ground that the state government had intentionally "sabotaged" his functioning.

Edappadi's indirect election ordinance for local bodies:
Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami quoted DMK president, M K Stalin’s words to justify the ordinance promulgated to reintroduce indirect mode of election for the heads of urban local bodies in the state. The “local bodies elections cannot be stopped by any legal means as the Supreme court has given a clear verdict for the conduct of the elections in the state,” clarified Edappadi K Palaniswami

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Karthikeyan Maddy

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended