பிக்பாஸ் கமல் இன்று மட்டும் 'ஆன்லைன்' கிராமவாசி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/06/2019

  • 4 years ago
Ctrl +Alt + Clap 10:53 எவன் பார்த்த வேலடா இது 12:13
இன்றைய கீச்சுகள் 12:56 இன்றைய விருது 13:31

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!ஆபரேஷன் செந்தில் பாலாஜி. தங்க தமிழ்செல்வன் திமுகவுக்கு வந்தது இப்படித்தான்!ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது” - மு.க.ஸ்டாலின்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit -Saravana Pandiyan |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended