Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/21/2020
எவர் பார்த்த வேலடா இது 9:43 இன்றைய கீச்சுகள் 10:17 இன்றைய விருது 10:51

`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா?' கொந்தளித்த ரஜினி! நாங்கள் கிருஷ்ணர் கையில் இருக்கும் புல்லாங்குழல்! OPS அதிரடி!
ADMK ஜெயிக்கக்கூடாது - TTV-யின் பிளான்! DMK கூட ஒகே...ஆனால் TTV ஜெயிக்கவே கூடாது- இது எடப்பாடியின் பிளான்!அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞன்! ரஜினியின் ப்ரஸ்மீட் குறித்து தமிழிசை பதில்!


விகடன் யூட்யூப் சேனலில், சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI
Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Cibi, Saran | Script - Vikatan team | Camera - Karthi | Edit - Sundar

Category

🗞
News

Recommended