கி கி சேலஞ்ச் வீடியோ : மோடி - சீமான் - செல்லூர் ராஜு - எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 12:24 இன்றைய கீச்சுகள் 13:05 இன்றைய விருது 13:52

பதவி அளிக்க உதவியாளர் மூலம் பணம் கேட்கிறாரா தினகரன்? மன்னார்குடி கூட்டத்திற்கு குக்கர்! ரஜினியால் அதிமுகவுக்கு சோதனையா? இன்னும் எத்துனை யுவராஜுகளோ? கலக்கத்தில் திமுக தலைமை! ஏழைமக்களிடம் அடிக்கப்படும் கொள்ளை! மாநில தேர்தல் ஆணையத்தின் அடுத்த மூவ்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended