ஸ்டாலினுக்கு விஜய்! அழகிரிக்கு ரஜினி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:44 இன்றைய கீச்சுகள் 11:28 இன்றைய விருது 12:08
ரஜினியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளேன் என்ற அழகிரி! சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! மல்லையாவுக்குப் பிடித்தமாதிரி டாய்லெட் வசதி செய்துதரப்படும்! லண்டன் நீதிமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு! சொத்து மதிப்பை அறிவித்த கேரள அமைச்சர்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended