உலகை வியக்க வைத்த ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்ட பின்னணி!

  • 4 years ago
தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் உலகறியச் செய்த சோழப் பேரரசன் ராஜராஜன் கட்டியெழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் தமிழர்களின் கலை, பண்பாட்டு அதியசமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. சோழ தேசத்தின் கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இக்கோயிலுக்கு ராஜராஜன் மட்டுமன்றி, அவனது மனைவியர், சகோதரி, நிர்வாக அதிகாரிகள், தளபதியர் எனப் பலரும் பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொடுத்தார்கள்.


CREDITS
Host- Sriram | Script - Gunaseelan & Vetri Vel | Camera - Senthil Kumar | Edit - Dinesh

To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Recommended