Vijayakanth's Election plan | Election Titbits 20032016

  • 4 years ago
தேர்தல் செய்திகள்:
வாக்களிப்பது எப்படி ஜனநாயக கடமையோ, அது போல் தேர்தல் சமயத்தில் அன்றாட அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்வதும் அவசியம்.
விஜயகாந்த்தை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், மக்கள் நலக் கூட்டணிக்கு வர விஜயகாந்த்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் வைகோ கூறினார்.

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended