Kodaikanal: Mess and Messiah | Music is my weapon - Sofia Ashraf

  • 4 years ago
யுனிலிவரை வீழ்த்திய வெற்றிக்கதை சொல்லும் சோஃபியா அஷ்ரஃப்!
கொடைக்கானல் நிலத்தை, நீர் நிலைகளை, மக்களை, நச்சு மெர்குரியால் பாழாக்கியது யுனிலிவர் நிறுவனம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக அந்த மக்கள், சூழலியலாளர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், எதற்கும் செவிசாய்க்காத யுனிலிவர் நிறுவனம், சோஃபியா அஷ்ரஃபின் ராப் இசைக்கு பணிந்தது. பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுக்கு, இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளது.

சோஃபியா தன் இசை போராட்டத்தை, தம் கனவை, யுனிலிவருக்கு எதிரான போராட்டம் இனி எப்படி இருக்க வேண்டும்...? என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended