Fraud call | Your mobile number won the prize in tamil | Innovative theft

  • 4 years ago
#Fraudcall #innovativetheft #yourmobilenumberwontheprize #yourmobilenumberwontheprizeintamil #விழிப்புணர்வு பதிவு #Awareness Post Fraud call Your mobile number won the prize Innovative theft ராகேஷ் என்பவர் தனது சித்தப்பாவிடம் தனக்கு ஒரு போன்கால் வந்ததாகவும், அதில் பேசும் பெண்மணி உங்கள் போன் நம்பருக்கு Rs.6,499 மதிப்புள்ள ரியல்மி போன் ரூபாய் 1600 க்கு பரிசாக விழுந்து இருப்பதாக Innovative theft -ல் ஈடுபடுவதற்காக போன் செய்து உள்ளார். உடன் அவர் சித்தப்பா அந்தப் பெண்மணியை தொடர்பு கொண்டு ( your mobile number won the prize ) என்று அண்ணன் மகன் இடம் பரிசு தருவதாகத் தெரிவித்தீர்களா என்று கேட்டபோது புதிய நம்பர் என்பதனால் அந்த பெண்மணி போன் இணைப்பை துண்டித்து விட்டார். பின்பு பேசிய நபர் நூதன முறையில் ( Innovative theft ) திருட்டில் ஈடுபடுவதற்காக போன் செய்து இருப்பதாக தனது அண்ணன் மகனிடம் இது( Fraud call ) என்று தெரிவித்து இதுபோல யார் போன் செய்தாலும் ஏமாற கூடாது என்பதனையும் தெரிவித்தார் அவர் சித்தப்பா ராக்கேஷை போன் செய்யச் சொல்லி கான்பிரன்ஸ் காலில் அந்தப் பெண்மணியிடம் பேசினார். Fraud call -ல் பேசிய நபர் Innovative theft -ல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. எதற்காக போன் செய்தீர்கள் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டபோது அவர்( your mobile number won the prize ) உங்களது போன் நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது அதாவது Rs.6499 உள்ள போன் Rs.1600 க்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் சித்தப்பா அந்தப் ( fraud call ) பெண்மணியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க அந்தப் பெண் அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி போனை துண்டித்து விட்டார். இது போல பலர் ( Innovative theft ) ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல (Fraud call) கால் செய்து உங்கள் போன் நம்பருக்கு பரிசு விழுந்திருக்கிறது ( Your mobile number won the prize) என்றால் யாரும் ஏமாற வேண்டாம். Please follow Facebook page: https://www.facebook.com/அரிமா-விழித்திரு-114240163750747/ Instagram: https://www.instagram.com/p/CFlmDX1lAby/?igshid=v6mrbe5xo88k Twitter: https://twitter.com/Tamil61240413?s=09 Email : arimavizhiththiru@gmail.com

Recommended