ஒரே நாளில் 5 ஃபால்ஸுக்கு டூர் அடிங்க | அங்குத்தி சுனை | #GreatEscap
  • 4 years ago
பஞ்ச பாண்டவர்கள் பெயர் கொண்ட 5 ஃபால்ஸுக்கு டூர் அடிங்க... சென்னையில் இருந்து ஒரே நாள்தான்...

அங்குத்தி சுனை போகும் வழி, காட்டுக்குள் காரில் ட்ரெக்கிங் போவதுபோல்தான் இருந்தது. நடுநடுவே பாறைகள், குட்டிக் குட்டி ஓடைகள் என்று செல்ட்டோஸுக்கு டஃப் கொடுத்தது பாதை. ஜவ்வாது மலையடிவாரத்தில் நடக்கும்போதே நம்மை நனைத்துவிட்டது அங்குத்தி சுனை. இனி வழுக்கலான ட்ரெக்கிங் ஆரம்பித்தது. அதன் டூர் அனுபவங்கள் இந்த வீடியோவில்...

Also follow us on:-
Facebook: https://www.facebook.com/MotorVikatan
Instagram: https://www.instagram.com/motorvikatan
Twitter: https://www.twitter.com/motorvikatan
Website: https://www.vikatan.com/motorvikatan

Credits:
Script & Narration: Thamizh Thenral K
Camera: Prabakaran
Edit: Rajasekaran
Producer: J T Thulasidharan
Recommended