TVS Scooty Pep+ BS6 Review | ஸ்கூட்டி... இப்போ இன்னும் பியூட்டி! #MotorVikatan

  • 4 years ago
ஸ்கூட்டி... இப்போ இன்னும் பியூட்டி! - : டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

“ஒரு நல்ல ஸ்கூட்டி வாங்கணும்; எந்த ஸ்கூட்டி வாங்கலாம்?’’ – புதிதாக ஸ்கூட்டர் வாங்கப்போகும் சில பேர் இப்படிக் கேட்கப் பார்த்திருக்கிறேன். அதாவது, அவர்கள் ஸ்கூட்டி என்று சொல்வது, ஒரு ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரைத்தான். அவர்கள் பார்வையில் ஆக்டிவாவும் ஸ்கூட்டிதான்; ஜூபிட்டரும் ஸ்கூட்டிதான். இப்படி ஒரு பிராண்ட் மாடலின் பெயரே ஒரு செக்மென்ட்டின் பெயராகிப் போகும் அளவுக்கு, டிவிஎஸ் ஸ்கூட்டி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது. அப்படிப்பட்ட ஸ்கூட்டி பெப் ப்ளஸ். இப்போது ஃபேஸ்லிஃப்ட் ஆகி, BS-6 வரைமுறைகளுக்கு ஏற்ப வந்திருக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் இந்த வீடியோவில்... #MotorVikatan #TVS #Scooty #Pep+ #Review #FirstRide

Host: Jenifer MA | Script: Thamizh Thenral K | Video Edit: Ajith Kumar
Camera & Producer: J T Thulasidharan