உங்கள் முதலீடு பற்றி உங்கள் மனைவியிடம் கட்டாயம் சொல்ல வேண்டிய 8 விஷயங்கள்! | Financial Management

  • 4 years ago
இந்த வீடியோவில் வெல்த் லேடர் டைரக்ட் நிறுவனத்தின் நிறுவனரும் நிதி ஆலோசகருமான எஸ்.ஶ்ரீதரன், நீங்கள் செய்யும் எல்லா முதலீடுகளையும் உங்கள் மனைவி அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கிச் சொல்கிறார்.

Mr.S.Sridharan, Financial Advisor and Founder of Wealth Ladder Direct elaborately explains why an investor need to share his investments details with his wife or his family members.

Reporter: C.Saravanan
Video: Kannan
Editing: Lenin