புட்டுக்கடையில் இவ்வளவு லாபமா ? சுயதொழிலில் கலக்கும் தஞ்சாவூர் இளைஞர்!

  • 4 years ago
தஞ்சாவூரில் பி.இ படித்துள்ள பட்டதாரி இளைஞர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பார்த்த வேலையை உதறிவிட்டு, சொந்தத் தொழிலாகத் தற்போது தஞ்சையில் குழாய் புட்டு வியாபாரம் செய்துவருவதுடன், கை நிறைய வரும் வருமானத்தின் மூலம் பெற்றோரையும் நன்றாகக் கவனித்து வருகிறார் என்று கேள்விப்பட்டு, அவரை தேடிச் சென்று சந்தித்தோம்.

Reporter - கே.குணசீலன்
Video - ம.அரவிந்த்

#Inspiring #Motivation #BusinessStory #Business