AIADMK Vindhya பதில்! வழிகாட்டு குழுவில் ஏன் பெண்கள் இல்லை?

  • 4 years ago
"யார் சொன்னார்கள் அதிமுகவில் எங்களுக்கு அவமரியாதை இருக்கிறதென்று? நல்ல முறையில் எல்லாருமே நன்றாகவே இருக்கோம்.. பெண்களுக்கு மரியாதை தரப்படும் கட்சி என்றால், அது தமிழ்நாட்டிலேயே அதிமுக மட்டும்தான்" என்று வரிந்து கட்டிக் கொண்டு விந்தியா விளக்கம் தந்துள்ளார்

Vindhya refutes ADMK boycott women in Key committee

#AIADMK
#Vindhya