திருச்சியில் வேளாண் மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் - வீடியோ

  • 4 years ago
திருச்சியில் விவசாயிகள், வசிக, திமுக, காங் உட்பட பல்வேறு பொது நலஅமைப்புகள் சார்பாக வேளாண் சட்டத்தை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Bharat Bandh: Farmers protest against farmer bills in trichy