இன்று Neet தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

  • 4 years ago
நாடு முழுக்க இந்த முறை நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.

Neet Exam 2020: no of students to appear in the exam declined 17% compared last year in Tamilnadu

Recommended