Skip to playerSkip to main content
  • 5 years ago
சிவனடியார் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த மதுவந்தி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், தேவூர் - புளியம்பட்டி பகுதியில், சரவணன் என்ற சிவனடியார், ஆன்மிக பணிகளை செய்து வந்துள்ளார். தேவூர் போலீஸ் எஸ்.ஐ., அந்தோணி மைக்கேல்ராஜ், தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்தியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான சிவனடியார் சரவணன், 'வீடியோ' வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#JusticeForSaravanan is trending as netizens are up in the arms against Salem Sivanadiyar su1cide

#JusticeForSaravanan
#SalemSivanadiyar
#MadhuvanthiInterview

Category

🗞
News

Recommended