Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/30/2020
சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து சேன் வாட்சன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஐபிஎல் தொடர் முன்னேற வேண்டும் என்று எல்லா வீரர்களும், ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஐபிஎல் முன்னேறுகிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம் என்று ஷேன் வாட்சன் கூறினார்.

IPL 2020: In a recent video uploaded on his official Instagram page, CSK star all-rounder Shane Watson shared a special message for Suresh Raina.

#IPL2020
#ShaneWatson
#SureshRaina

Category

🗞
News

Recommended