Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
"இதெல்லாம் எங்கே போயி முடிய போகுதோ" என்று நொந்து கொள்கிறார்கள் தமிழக மக்கள்.. ஏற்கனவே ஒருத்தர் கைலாசாவில் ஓட்டல் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், இன்னொரு மதுரைவாசி நித்யானந்தாவுக்கு லெட்டர் எழுதி உள்ளார்.. அதில் கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Madurai man seeks permission from Nithyananda to start agriculture in Kailasa

#kailasa
#nithyananda

Category

🗞
News

Recommended