Skip to playerSkip to main content
  • 5 years ago
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நட்புறவு மிகப்பெரிய அளவில் விரிசல் அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் தற்போது வர்த்தக உறவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க விடப்பட்ட சர்வதேச அளவிலான டெண்டரை கைப்பற்ற சீனா முயற்சி செய்ததால் டெண்டரை இந்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.

The railways on Friday cancelled the tender for manufacturing of 44 sets of semi-high speed train set or Vande Bharat. A company with Chinese partner had put a bid for these trains.

#IndiaChinaFight
#VandeBharat
#ChinaTenderCancel

Category

🗞
News

Recommended