#CoronaVaccine #Russia உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 அன்று ரஷ்யா வெளியிட உள்ளதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் முராஷ்கோ தெரிவித்தார். இன்னும் 48 மணி நேரத்தில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா வெளியிட உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
World’s First Covid-19 Vaccine will be Registered by Russia with in 48 hours