Kerala விமான விபத்து | Aircraft skidded due to hard landing- Muraleedharan | Oneindia Tamil

  • 4 years ago
கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இருமுறை விமானத்தை தரையிறக்க முயற்சித்த விமானி 2ஆவது தடவை மிகவும் கடினமாக தரையிறக்கினார் (Hard Landing) என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Ministry of State for External Affairs V Muraleedharan says that pilot lands the plane in second attempt with hard landing.

#KozhikodeAirport
#KeralaFlight