Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/7/2020
ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே இந்தியா முழுக்க மக்களுக்கு சோனு சூட் உதவி வருகிறார். அதிலும் தென்னிந்திய மக்களுக்கு அதிகமாக உதவி வருகிறார். மற்ற பாலிவுட் ஹீரோக்கள் போல இவர் சூப்பர் ஸ்டார் எல்லாம் கிடையாது. சாதாரண வில்லனாக இருந்தாலும் கூட, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து , கொரோனா காலத்தில் யாருக்கு எல்லாம் உதவி செய்ய முடியுமோ, உதவி செய்து வருகிறார்.

Actor Sonu Sood helped Tamil students to get back to Chennai from Russia today.


#SonuSood
#SonuSoodHelp

Category

🗞
News

Recommended