Skip to playerSkip to main content
  • 5 years ago
கடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்கில் முழுமையாக படைகளை விலக்கி விரிவாக்க நடவடிக்கைகளை கைவிடுவதில் சீனா உண்மையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

india expects China to work with it sincerely for ensuring "complete disengagement and de-escalation" in eastern Ladakh said Anurag Srivastava

Category

🗞
News

Recommended