Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/6/2020
#AyothiRamarTemple
#AyodhyaRamTemple
#JaiShriRam

PM Modi mother Heeraben watching the live telecast of the bhoomi Puja ceremony of the Ram Temple in Ayodhya | Ramar Kovil Ayodhya

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இது பொன்னான நாள் என்று மோடி பேசினார். இந்தக் காட்சிகளை அஹமதாபாத் வீட்டில் இருந்தவாறு அவரது தாய் ஹீராபாய் பூரிப்புடன் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

Category

🗞
News

Recommended