Jayalalitha-வின் Veda Illam Library ரகசியம் | Oneindia Tamil

  • 4 years ago
ஜெயலலிதா அவர்களின் வேதா நிலையத்திற்குள் நுழைய வெகுசிலருக்கே அனுமதி இருந்தது. ஜெயலலிதா அவர்கள் தனது இல்லத்திற்குள் தனக்கென ஒரு நூலகத்தையே வைத்திருந்தார். தனது புத்தகங்கள் அனைத்தையும் அவற்றின் வரிசை எண் கொண்டே அடையாளம் காணும் அளவிற்கு புத்தகங்களை விரும்புபவராக இருந்தார். அவரது இல்லத்தில் இருந்த முதல் மாடியிலிருந்த நூலகத்தில் பல மணி நேரங்களை அவர் செலவழித்தார். அவருக்கு புத்தகம் மீதிருந்த தீராக்காதலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Officials and insiders who had direct access to Jayalalithaa and her residence recalled how she zealously maintained her books with serial numbers and title stickers. And of the long hours she spent reading on the first floor of Veda Nilayam.

#VedaNilayam
#Jayalalitha