Skip to playerSkip to main content
  • 5 years ago
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chennai disrict Collector Seethalakshmi, and Thirumurugan Gandhi tested positive for Coronavirus

Category

🗞
News

Recommended