Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/26/2020
இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீன ராணுவம் பின்வாங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால் எல்லை மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

China may try to change LAC border, experts warning

Category

🗞
News

Recommended