Skip to playerSkip to main content
  • 5 years ago
சமூக ஊடகங்களில் பேசி வரும் மாரிதாஸ் மீது நியூஸ் 18 தமிழ் டிவி சேனலின் எடிட்டர் வினய் சரவாகி சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாரிதாஸின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. புகார் மனுவில் அவர் பெயர் இருக்கிறது. ஆனால் FIR-ல் அவரது பெயர் இல்லை.

Chennai City Crime Branch registers case against 'unnamed individual' in news 18 tamil case

#Maridhas
#MaridhasNews18

Category

🗞
News

Recommended