Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/19/2020
இன்று (19.07.2020) முழு ஊரடங்கு உள்ள நிலையில் சென்னை பெருங்களத்தூர், தாம்பரம், போன்ற பகுதிகளில் காவல்துரையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் பல்லாவரம் பகுதியில் ரோந்து பணியின்போது ஆதரவில்லாமல் சாலையில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் முக கவசம் வழங்கினார் பல்லாவரம் ஆய்வாளர். -தொகுப்பு ஸ்டாலின்

Category

🗞
News

Recommended