Skip to playerSkip to main content
  • 5 years ago
#RajnathSingh
#IndiaChinaBorder

India-China talks should resolve the border dispute, Defence Minister Rajnath Singh said this afternoon as he interacted with the troops in Ladakh.
இந்தியா பலவீனமான நாடு கிடையாது எந்த ஒரு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட தொட்டுவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்குமா என தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Category

🗞
News

Recommended