Skip to playerSkip to main content
  • 5 years ago
#Nepal
#ChinaNepal

chinese interference Nepal NPC standing committee meeting has been postponed

நேபாளத்தில் நடக்கவிருந்த ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கமிட்டிக் கூட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு ஆதரவாக அழுத்தம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், மழை பெய்து நிலச்சரிவு காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Category

🗞
News

Recommended