America-வில் அடைக்கலம் புகுந்த China பெண் விஞ்ஞானி | Accusing China of corona cover-up

  • 4 years ago
#CoronaVirus
#China

Accusing China of COVID-19 cover-up, Chinese virologist flees Hong Kong and claims WHO advisor knew about virus.Accusing China of coronavirus cover-up, Hong Kong virologist Dr Li-Meng Yan arrived in the United States saying she knew how CCP treats whistleblowers.

கொரோனா வைரஸ் பரவலை சீனா மறைத்ததாக, அந்த நாட்டின் வைராலஜி பெண் விஞ்ஞானி, லி-மெங் யான் குற்றம்சாட்டியுள்ளார். ஹாங்காங் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர் லி-மெங் யான், சீன நாடு, கொரோனா வைரஸ் பரவலை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.