Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/8/2020
இந்தியாவின் சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்து சாலை பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

china standoff with india: india is set to expedite Road infrastructure worth Rs 20,000 crore for Ladakh to get a push


#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

Category

🗞
News

Recommended