நாய் இறைச்சிக்கு தடை விதித்த நாகலாந்து

  • 4 years ago
நாய்கள் மற்றும் நாய் சந்தைகளின் வணிக இறக்குமதி மற்றும் வர்த்தகத்தை தடை செய்ய நாகாலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் சமைத்த மற்றும் சமைக்கப்படாத நாய் இறைச்சி விற்பனையையும் தடை செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் டெம்ஜென் டாய் ட்விட்டரில் அறிவித்தார்.

Nagaland govt bans dog meat consumption and sale in state

The State Government has decided to ban commercial import and trading of dogs and dog markets and also the sale of dog meat, both cooked and uncooked. Appreciate the wise decision taken by the State’s Cabinet @Manekagandhibjp @Neiphiu_Rio

— Temjen Toy (@temjentoy) July 3, 2020


#DogMeatFestival

Recommended