World Cup Final Not Fixed But Sri Lanka Frustrated

  • 4 years ago

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதை அடுத்து இலங்கை அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது அந்த புகாரில் ஆதாரம் இல்லை என விசாரணை கைவிடப்பட்டது.


2011 World Cup match fixing probe dropped by Sri Lankan after no evidence

Recommended