Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/27/2020
உலகின் பெரும் நிறுவனங்கள் பல பேஸ்புக்கிற்கு எதிராக பொங்கி எழுந்த காரணத்தால் தற்போது அந்த நிறுவனம் 4.2 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் மக்களின் கவனம் முழுக்க பேஸ்புக் பக்கம் திரும்பி உள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் பேஸ்புக் மூலம் தேர்தல் முறைகேடு செய்ததாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் மீது புகார் உள்ளது.

Facebook losses Rs. 4.2 Lakh Crores after Ad Boycott by big corporate companies.

#Facebook
#Trump
#AmericaElection

Category

🗞
News

Recommended