Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
எட்டு சர்வதேச அளவிலான மருந்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார், அவர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முதலீடுகளை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளளது. அதில் ஒரு நடவடிக்கை தான் முதல்வரின் இந்த கடிதம்



Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami has written to the heads of eight global pharmaceutical companies, inviting them to invest in the state

Category

🗞
News

Recommended