இந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் வாள்வீச்சு, குதிரை ஏற்றம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். போட்டிகளில் கூட பேட்டிங்கில் அரைசதம், சதம் அடித்தால் தன் பேட்டை வாள் போல வீசிக் காட்டுவார்.
Ravindra Jadeja goes for a walk with Horse in his farm house during this lockdown period.