நெட் பிலிக்ஸ் உள்ள மணி ஹெய்ஸ்ட் ஸ்பானிஷ் ட்ராமா சீரிஸ் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகியுள்ளது, அதில் நடித்துள்ள கதாபாத்திரங்களுடன் நம் தமிழ் நடிகர் நடிகைகள் எந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்துவர் என்று இந்த வீடியோவில் எங்களுக்கு தெரிந்தவரை கூறியுள்ளோம்...
Be the first to comment